Tamil

சுதந்திர கட்சியும் ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம்...

ரணிலை ஆதரிக்கும் எம்.பிகளின் பட்டியல் இதோ…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன், ஆளும் கட்சி எம்.பி குழுக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை!

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு...

தேர்தளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவர் சார்பில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினர் சென்று பிணைப் பணத்தை வைப்பிலிட்டனர். முன்னதாக எதிர்வரும்...

Popular

spot_imgspot_img