Tamil

“ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கிறேன்” – தம்மிக்க பெரேரா

நாட்டின் மிகப்பெரும் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க...

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் ரணில் – கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (04) யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே...

தீ விபத்தால் மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி திறப்பு!

அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி - மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் சட்டபூர்வ முன் கடமைகளை செயலாளர் யார்? பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி...

ஏழை எளிய மக்களுக்குமான ஆளுநர் தான் என்பதை நிரூபித்த செந்தில்!

அறுகம்பே ஊடான எனது பயணத்தின் போது பொத்துவில் பிரதேச சபையின் துப்புரவு பணியாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிகளை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களின் சேவை...

Popular

spot_imgspot_img