அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான அறிவிப்பு

0
269

அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்க தேரரை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here