Tamil

தயாசிறியை நீக்கும் தீர்மானத்துக்கு இடைக்கால உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில்...

தேசிய அரசாங்கத்தை ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

தற்போதைய ஜனாதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன – ஜனாதிபதி

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இலங்கைக் கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில்...

குறைந்தது சமையல் எரிவாயு விலை

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.3690. 5...

சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு ஆளுநர் அஞ்சலி. இறுதிக் கிரியை ஞாயிறன்று திருமலையில்

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள்...

Popular

spot_imgspot_img