Tamil

38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 21 தமிழர்கள், முஸ்லிம்களுக்கு தீபமேற்றி நினைவேந்தல்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவை கொண்டுச் சென்ற அரச ஊழியர்கள் உட்பட 21 பேரை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு...

ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள...

ரணிலுடன் அநுரவுக்கு டீலா? – மறுக்கின்றது தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமது அணிக்கும் இடையில் எவ்வித ‘டீலும்’ கிடையாது என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ரணிலும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருப்பதாகவும், அக்கட்சியினர்...

IMF அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (12) அமெரிக்காவின் வாஷிங்டனில் சபை கூடிய போது இந்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நீட்டிக்கப்பட்ட கடன்...

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டநிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட...

Popular

spot_imgspot_img