ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து,...
இரத்தினபுரி மாவட்ட செயலர் அலுவலகத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் சரத் விமலரத்னவிடம் அப்போதைய மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி, கான்ஸ்டபிள், இராணுவ அதிகாரி ஆகியோர் திறந்த...
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில், அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து...
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) கூடவுள்ளது.
நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன்...