Tamil

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணம்! நடந்தது என்ன?

இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி காலமானார். கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற இலங்கை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை பவதாரிணி உயிரிழந்துள்ளார். வசீகரிக்கும் காந்த குரலுக்கு...

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் கே.கட்டுபிட்டிய, போக்குவரத்து மற்றும் சமிக்ஞை...

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி!

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு...

சனத் நிஷாந்த பலியான விபத்தில் கொள்கலன் சாரதி கைது

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.01.2024

1. பாராளுமன்றம் "நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை" திருத்தங்களுடன் நிறைவேற்றியது. 108 எம்பிக்கள் ஆதரவாகவும், 62 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை 46 வாக்குகள். 2. கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க...

Popular

spot_imgspot_img