இந்தியாவில் இந்த நாட்களில் பரவி வரும் Omicron JN1 கொவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தான் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர்...
பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், நுகர்வோரின் பெரிய வெங்காயத்தின் தேவை வேகமாக குறைந்து வருவதாக வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் விலை உயர்வால் அதன் தேவை படிப்படியாக குறைந்துள்ளதாக...
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.
இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதற்கான நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
10 அமைச்சுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024...