வனவிலங்கு அதிகாரிகளால் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தச்...
கார்த்திகைக் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் சில...
1. IMF க்கு உறுதியளிக்கப்பட்டுள்ள வரி வருவாயை 2024 இல் 47% அதிகரிக்கும் வருவாய் இலக்கை அடைவதற்காக வரிக் கோப்புகளைத் திறந்து மக்களைச் சென்றடைவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்துள்ள தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில்...