இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு...
பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஜனவரி 25) காலை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் கைது செய்ததாக...
சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி...