Tamil

அடுத்த தேர்தலில் வென்ற பின் 6 மாதத்திற்குள் அடி விழும்

அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், முறையான பணி ஒழுங்கு இல்லாவிட்டால், ஆறு மாதங்கள் செல்வதற்கு முன்னர் மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான அறிவிப்பு

அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரரை தரிசனம் செய்த...

மூன்று முக்கிய மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றியது பா.ஜ.க

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி மூன்று...

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்து...

உயிருடன் இருக்கும் பெற்றோருக்கு மரணச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள்!

- நடராசா லோகதயாளன் முல்லைத்தீவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கிராம சேவகர்கள் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இருந்தபோதும் இவர்களுக்கு திணைக்கள ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில்...

Popular

spot_imgspot_img