Tamil

மரக்கறி விலைகள் உச்சத்தில்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுச் சந்தையில் போஞ்சி...

பதில் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார் தேஷபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் இன்று (30) காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றார் மற்றும் பல மூத்த பொலிஸ்...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விசேட அறிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு,...

இலங்கை சிறுவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்பில் வெளியாகியுள்ள பல தகவல்கள்

இந்த நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சம்பளம் முறையாக உயர்த்தப்படவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...

Popular

spot_imgspot_img