Tamil

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில்...

எவருக்கும் அநீதி இடம்பெற இடமளியோம்

"இது மொட்டுக் கட்சியின் ஆட்சி. இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

தாக்குதலுக்கு உள்ளான 9 வயது மாணவன் வைத்தியசாலையில், ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் (08) காலை 10.30 மணியளவில் குறித்த ஆசிரியை...

30 மாவட்டங்கள், 200 இடங்களில் கலைகட்டிய கிழக்கு ஆளுநர் விழா!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் இலங்கை மற்றும் இந்தியாவில் 30 மாவட்டங்களிலும் 200யிற்கு மேற்பட்ட இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் கொழும்பு, திருகோணமலை, மட்டகளப்பு,...

கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. எதிர்க்கட்சியினால்...

Popular

spot_imgspot_img