கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு நாளை (04) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில்...
1. தலைமை பேச்சுவார்த்தையாளர் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு விரிவான ECTA ஒப்பந்தம் பற்றிய விவாதங்களுக்காக இலங்க்கு வருகை தந்தது. அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத்...
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா...
யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.