Tamil

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட...

நாட்டில் சுங்க வருமானம் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை சுங்கம் ஈட்டிய வருமானம் 109 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் சுங்கம் ஈட்டிய அதிகூடிய வருமானம் இதுவென சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். வரி வசூல்...

துறைசார் நிபுணர்களின் வெளியேற்றம் நாட்டின் அழிவுக்கான ஆரம்பம்: சிறீதரன் எம்.பி. கவலை

அரசியல், பொருளாதார ரீதியாக உறுதித்தன்மையற்றிருக்கும் இந்த நாடு, மீட்சியற்ற நிலையில் அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருப்பதைத்தான், நாளாந்தம் நாட்டைவிட்டு வெளியேறும் துறைசார் நிபுணர்கள், வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பறைசாற்றி நிற்கிறது என நாடாளுமன்ற...

இந்திய நிதி அமைச்சரை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தலைமையிலான குழு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். 'நாம் 200' நிகழ்வு நாளை...

சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம்

• தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார் • வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை...

Popular

spot_imgspot_img