வடகிழக்கு

யாழ்.பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த மாணவனைக் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி மாணவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

தமிழர்களுக்கான பிரதேச செயலகம் குறித்து உயரிய சபையில் கேள்வி

நான்கு தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றியமைத்து அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க...

பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது; கமல் குணரத்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது என முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கடந்த...

வடக்கில் புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிப்பு

யுத்த சூழலில் வவுனியா மாவட்டத்திலிருந்து புலம்பெயர் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்தது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகளை...

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு...

Popular

spot_imgspot_img