Uncategorized

2013ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்வின் ஆட்சியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவில் பாரிய ஊழல்

2013ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்காக (CHOGM) தேவையற்ற விதத்தில் பாரிய அளவில் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் பல ஊழல்கள்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிப்பு

இன்று (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்ஆஜரானார். இதன்படி, 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில்...

துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் அகப்பட்டது

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (21) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள...

பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸ்

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற...

கண்டி விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

கண்டி விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு ஒன்றும் 9 LMG தோட்டாக்களும் 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும் 3 கைக்குண்டுகளும் இந்த வெடிபொருட்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 119 என்ற...

Popular

spot_imgspot_img