Uncategorized

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27/03/2023

1.IMF இன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 4 வருட கடன் வசதியை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட உதவிக்காக பயன்படுத்த முடியும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்: வரிகளில்...

டயானாவின் குடியுரிமை குறித்து சிஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.03.2023

பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 ஆண்டு...

விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்ட ஜனாதிபதி

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் வெளியிட்டுள்ளார். N.S

பாரிஸ் கிளப் இலங்கைக்கான கடன் உத்தரவாதங்களை வழங்கியது!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதலை ஆதரிப்பதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை கடன் வழங்கும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இதனைத்...

Popular

spot_imgspot_img