மலையகம்

மண்மேடு சரிந்து இரு உயிர்கள் பலி

நுவரெலியா பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் விடுதியொன்றுக்கு மதில் கட்டும் போது குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த...

ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண...

ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா ரதல்லை தமிழ் வித்யாலயத்தின் அதிபர் சுப்பிரமணியம் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். பாடசாலையில் சிரமதானத்தை முடித்துவிட்டு வீடு செல்லும் வேளையில் பதுளையில் இருந்து வந்த ரயிலில் மோதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த தொழிற்சங்கவாதி குணசிங்க சூரியப்பெரும காலமானார்

இலங்கை பொதுத் தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு இறக்கும் போது வயது 77. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின்...

கொலை செய்யப்பட்ட ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

திரைப்பட கலைஞர், கோடீஸ்வர வர்த்தகர் சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பதுளை ராஜகுமாரிக்கு...

Popular

spot_imgspot_img