மலைநாடு

குரங்கம்மை பாதிப்பு, முதல் மரணம் பதிவு

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற...

முன்னாள் ஜப்பான் பிரதமர் சுட்டுக் கொலை

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மார்பில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில்...

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறது

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறதுபிரிட்டனின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியான Glastonbury, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்று திரட்டுகிறது. தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட...

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் புர்கானி அணிய தடை

பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில்...

தேவாலயத்தில் மர்மநபர்கள் சூப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு...

Popular

spot_imgspot_img