சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த இடங்களில் அதிக மக்கள் கூடிவருவதாகவும், சாலை மேம்பாட்டு ஆணையம்...