யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு நடவடிக்கைகளின்...