கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்கிய மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சம்பந்தப்பட்ட ஐந்து மருத்துவர்களிடமிருந்தும் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு...