பேரிடர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25,000 முன்பண உதவித் தொகையை பெற்றுக்கொள்ள 4,56,846 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ பிரிவின் கூடுதல் செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.
மேலும், பேரிடர் நிலைமை காரணமாக...