அமைச்சர்கள் சிலர் பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் மொட்டுக் கட்சி ஆதரவாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்திற்கான நோக்கு என்ற...
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
07 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (07) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட வல்லுனர்கள், மருந்தாளர்கள், பொதுச் சுகாதார...