சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை வடக்கு பகுதியில் இன்று (22) காலை 33 வயதான இளைஞன் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையிலேயே...
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக கண்டி நகரை அண்மித்து விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்காரர்களை அடையாளம் காண்பதற்காக விசேட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
மாத்தளை ரத்வத்தை பகுதியில் சில குடும்பங்கள் தோட்ட அதிகாரியினால் வெளியேற்றப்பட்டமைக்கு மலையக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மனோ கணேசன்...
வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தமை...
தெஹிவளை - ஓபன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த...