ஜனாதிபதி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...
இலங்கை ரக்பி நிர்வாகத்திற்கு எதிராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விதித்திருந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஜூன் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரக்பி...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக்...
இவ்வருடம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபைக்கு கிட்டத்தட்ட ரூ. 230 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை...
எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலுக்கு அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் ஒரு கச்சா எண்ணெய் தாங்கி நங்கூரமிடப்பட்டுள்ளது...