அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது.
அதன்படி அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு இன்று (02)...
மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை அரசியலில்...
இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றில் மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் கொடுப்பனவுகளுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும்...
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழும் உள்ள இரண்டு நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...
சினோபெக் மவுண்ட் SI CHOU ZHI LU நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் 4950MT இலிருந்து தங்கள் முதல் சரக்குகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது சரக்கு நாளை வெளியிடப்படும் செய்யப்படும் என செய்திகள்...