மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது.
அவர் ஜூலை...
18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை...
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவின் தனுஸ்கோடி கடற்பரப்பை நேற்று சென்றடைந்துள்ளனர்.
இதன் மூலம், சிறப்பு முகாமில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.
N.S
01. ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா, இலங்கை உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடியின் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது. நோமுராவின் மதிப்பீட்டின்படி இலங்கையின் மதிப்பெண் 138, அதே சமயம் 100க்கு மேல் பெற்ற...
நாட்டில் ஸ்திரத்தன்மை திரும்பும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகமற்ற முயற்சிகளை நசுக்க சபதம் கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இராணுவத்தை நிலைநிறுத்தவும், அவசரகால அதிகாரங்களைப்...