இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்தினந்த பத்தரமுல்ல அலுவலகத்தில் இன்று (10.10.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
1. வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்படும் என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிக இறக்குமதிகள், "உடனடி பணம்" வெளியேறுதல் மற்றும் அந்நிய செலாவணி இருப்புக்கள் குறைந்து...
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,...
டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால்...