இன்று (20) நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை...
ஒருமித்தப் பயணம் இன்று ஆரம்பமாகி, பாராளுமன்றத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்கான உறுதிமொழிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
சஜித் பிரேமதாசவின் தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜீ.எல். பீரிஸ் கூறுகிறார்.
தமது கட்சியின் பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பீரிஸ் கூறுகிறார்.
பொதுஜன பெரமுனவின்...
நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொமியப்பட்டுள்ளன.
ஆளும் கட்சி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ரணில்...