பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில்...
நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார்.
ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மாலைதீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டதாக LNW செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இப்போது தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் வந்த இரண்டு...
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.