3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(17) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி...
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ,...
இன்று மே 17 ஆம் திகதிக்கு 3 மணி நேரம் மற்றும் 40 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் காலை 9 மணி முதல்...
நாட்டில் இன்று இரவு நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு நீதிக்கோரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று...