பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பலர் மாளிகாவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என...
தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
காலி...
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,...