பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.
பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும்...
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினம் (15) நாடுதழுவியபணிப்பகிஷ்கரிப்பை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...
பிறரது சப்பாத்தை நீக்குவது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம்...
"லங்கா நியூஸ் வெப்" இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 14 வருடங்களை நிறைவு செய்கிறது. அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
ஜனவரி 8, 2009 அன்று, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க...