இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆறு மாதங்களுக்கு தேவையான 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள சீன தூதரகம், நேற்று (02)...
இன்று வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.
தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள்...
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய...