கொன்சியுலர் சேவைகளை சனிக்கிழமைகளிலும் வழங்கவுள்ள பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

Date:

பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.

தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள் முதல் வெள்ளி வரையான வாரநாட்களில் கொன்சியுலர் தேவைகளுக்காக உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியுலர் பிரிவிற்கு வரமுடியாதவர்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

சனிக்கிழமைகளில் கொன்சியுலர் பிரிவிற்கு வர விரும்புவோர் தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பில் தமக்கான முன்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

https://hclappointments.embassyonline.lk

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...