Friday, May 3, 2024

Latest Posts

இன்றும் இரண்டு மணிநேர மின்வெட்டு

இன்று வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.