பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை உறவினர்களிடம் கையளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு புதுக்கடை இரண்டாம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு...
கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டண பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய குறுஞ்செய்தி...
12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி...
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர்...
காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.