1. உள்நாட்டு கடன் மேம்படுத்தல் (DDO) செயல்முறைக்கு ஏற்ப EPF இன் வட்டி விகிதத்தை 9% ஆகக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை...
நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிடிபன பிரதேசத்தை...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில்...
புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.