1. 270 மெகாவாட் திறன் கொண்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அலகு ஒன்று பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன்'23ல் பராமரிப்பு பணிக்காக மற்றொரு யூனிட் மூடப்பட்டதால்,...
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் வாகனம் மோதியுள்ளது.
இந்த...
ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நாளை (08) நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன...
கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் இன்று (08) விசேடக் கலந்துரையாடல்...
கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து...