யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என...
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்களை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று...
தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணை கோடீஸ்வர வியாபாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்....
90 வீட்டு மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்ததாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபை...
கிழக்கு மாகாண ஆளுநராக நேற்று முன்தினம் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...