2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
தற்போதைய பாதகமான நிதி நிலைமை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் நிதி...
இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே இந்த கையிருப்புக்கள் கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது...
மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வால் நீர்...
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்றை நியமிப்பதற்கு விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு...
ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமிடம் 06 பிப்ரவரி 2023...