இலங்கை கத்தோலிக்க திருச்சபை பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய திருத்தந்தை சிறில்...
கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலிகே மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா...
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிரான மூன்று வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
N.S
அமெரிக்க-இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலன்ட் இன்று (பிப்ரவரி 01) காலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை வந்த விக்டோரியா...