Tag: Tamil

Browse our exclusive articles!

வாக்களிக்க விடுமுறை வழங்காதோருக்குஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்- பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை

"இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கின்றது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்." - இவ்வாறு...

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 107 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமீறல் தொடர்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 107 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று வன்னி மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா மாவட்ட அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வவுனியாவில் நேற்று...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த கூடாது – இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறுஉயர்நீதிமன்றில் மனு தாக்கல்

இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோராமல் நடத்தக் கூடாதென்ற உத்தரவை தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிறபிக்குமாறு உயர்‌ நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் இடாபில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட இளைஞர்கள், யுவதிகளை கொண்ட...

வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடுமுழுவதும் தேர்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவையற்ற வகையில் பொது மக்கள் ஒன்று கூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் பொது மக்களின் வாதுகாப்புக்காக...

இன்று பொதுத் தேர்தல்

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது. தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை...

Popular

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

Subscribe

spot_imgspot_img