Tag: Tamil

Browse our exclusive articles!

டல்லாஸ் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம்

டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும்...

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...

ஜீவன் தொண்டமானின் ஆதரவு ரணிலுக்கு!

இன்று (20) நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்

டலஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை...

ரணில் வெற்றி பெற்றால் பிரதமர் பசில்

இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் .பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது திடீரென நடக்காது, படிப்படியாக நடக்கும் என தகவல்கள்...

Popular

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

Subscribe

spot_imgspot_img