உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம்...
தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை...
கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் எதிர்பார்க்கும் அமைச்சுப் பதவியைப் பற்றி வினவியபோது, பெரேரா பதிலளித்தார்.
தாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நாளை (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாம்...