Thursday, May 9, 2024

Latest Posts

பசில் – தம்மிக்க சந்திப்பு இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.