எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு...
நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப்...
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வங்கி முறையை பேணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.வங்கி முறைமையை பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என அதன் உப...
வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 14.5%...
ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வழமையை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.