தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணை வரும் 29...
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை (3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில்...
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை...
மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை...
புவக்பிட்டியவில் களனிவெளி ரயில் பாதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிக்கும் கொழும்புக்கும் இடையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்று வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத்...